2016

நமது கல்லுரியில் 12.09.2016-இல் கணித்தமிழ்ப் பேரவைத் தொடங்கப்பட்டது. 

நமது கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கே. மாலதி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர் மாதமிழ்ப்பரிதி (மாநில ஓருங்கிணைப்பாளர், கணித்தமிழ்ப் பேரவை மற்றும் உதவி இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்)  அவர்கள்    வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்



சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கு ஏற்றினார்

நமது கல்லூரி முதல்வர் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார்

சிறப்பு விருந்தினருக்கு  மாணவி ரம்யா நினைவுபரிசு வழங்குதல் 

   
சிறப்பு  விருந்தினர் சிறப்புரை ஆற்றினார்


விருந்துனரின் BLOG-ல் இருந்து